இலங்கை அரசாங்கத்தின் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு
உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

1972 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு சட்டத்தின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் நியதிகளின்படி, இந்த ஆணைக்குழுவானது தேசிய மட்டத்திலான கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் நாடளாவிய ரீதியிலான கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்கள் தொடர்பில் விசேட ஏற்பாடுகளினை உருவாக்குதல் மற்றும் அதில் உள்ளடங்கும் விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகளினை விதித்தல் ஆகிய நோக்கங்களுடன் தாபிக்கப்பட்டுள்ளது.

நோக்கு

திருப்திகரமான கூட்டுறவு மனித வளங்களை உருவாக்குதல்

செயற்பணி

கூட்டுறவு இயக்கத்தின் நிலையான அபிவிருத்திக்காக கூட்டுறவுத் துறையிலுள்ள மனித வளங்களை விரிவாக்குவதற்கான கொள்கைகளினை வகுத்தல்.

objective new